பசி

பலநேரங்களில் தன்மானத்திற்கும்
பசிக்கும் இடையே நடக்கும் சண்டையில்
பசியே தன்மானத்தை தின்று
வென்றுவிடுகிறது

Comments

Popular Posts