ஒற்றுமைப்புள்ளிகள்
உனக்கும் எனக்குமான
ஒற்றுமைப்புள்ளிகள் இதுவரை
சந்திக்கவே இல்லை
என்றேனும் அவை இணையும் பொழுது
சந்திப்போம் இருவரில் இருவருமே இருந்தால்
ஒற்றுமைப்புள்ளிகள் இதுவரை
சந்திக்கவே இல்லை
என்றேனும் அவை இணையும் பொழுது
சந்திப்போம் இருவரில் இருவருமே இருந்தால்
Comments
Post a Comment