பெண் பார்க்கும் படலம்

பெண் பார்க்கும் படலத்தில் 
எந்நிலையிலும் 
முன்னாள் காதலிகள் 
நிழலாடவில்லை என்றால் 
வாழ்த்துக்கள் .
நீங்கள் நிகழ்கால வாழ்வுக்கு 
முழுமையான 
தகுதி அடைந்துவிட்டீர்கள் .

Comments

Popular Posts