பசித்திரு விழித்திரு

ஆறுகள் எல்லாம் சாக்கடைகளாய்..
வயல்கள் எல்லாம் கட்டிட காடுகளாய்..
உணவுக்கு இனி ?- கவலை வேண்டாம் சகோதர
நமது இந்திய விஞ்ஞாநிகள் பசிக்கு ஒரு
கேப்சூழ் கண்டுபிடிக்காமலா போய்விடுவார்கள்
அதுவரை ? - பசித்திரு விழித்திரு..

Comments

Popular Posts