வாழ்க்கை

கைக்கு சிக்காமல்
ஓடிக்கொண்டே இருக்கிறது
வாழ்க்கை - சுவாரசியமான
புத்தகத்தின் கிழிபட்ட
கடைசி பக்கத்தை போல

Comments

Popular Posts