தேடி அலைகிறேன்

தெருவோரம்
பேருந்து நிலையத்தில்
பணிபுரியும் இடத்தில
நான் நிற்கும் -நடக்கும்
பழகும் இடங்களில் எல்லாம்
தேடி அலைகிறேன்
எனக்கான உண்மையான
அன்பை

Comments

Popular Posts