வனாந்தரத்தின் வெளி

கூடி களித்து 
பிரிந்தும் சேர்ந்தும் 
மூழ்கி முகில்தபின் 
எங்கோ தெரிகிறது 
சூன்யத்தின் வனாந்தரத்தின் வெளி 

Comments

Popular Posts