தனிமை

நீண்ட நாட்களுக்குப்பிறகு
நானும் தனிமையும்
இறுதியில்
இருவருமே தனித்து இல்லை 

Comments

Popular Posts