எங்களுக்கான குழி

அறையெங்கும் சிதறிக்கிடக்கிறது
சிகரெட் துண்டுகள் மரணக்குழிகளின் சாட்சிகளாய்
இருப்பினும் விரும்பியே தோண்டிக்கொண்டே இருக்கிறோம்
எங்களுக்கான குழிகளை நாங்கள்

Comments

Popular Posts