சிநேகம்
விடை தெரிந்த
ஒரே விடுகதையை
இருவருமே பரிமாறிக்கொள்கிறோம்
விடை தெரியாததை போல ..
நம்மிடையே உள்ள
உள்ள சிநேகம்
கெட கூடாது
என்பதற்காக
ஒரே விடுகதையை
இருவருமே பரிமாறிக்கொள்கிறோம்
விடை தெரியாததை போல ..
நம்மிடையே உள்ள
உள்ள சிநேகம்
கெட கூடாது
என்பதற்காக
Comments
Post a Comment