நம்முடைய வயது

புதிதாய் வந்த உடை
உடுத்தி உயர்ரக 
வாசனை திரவியமும் இட்டு 
எத்தனை மறைத்தாலும் - கவனிக்கபடாமல் விட்ட 
ஒரு நரை முடி 
காட்டியே கொடுத்துவிடுகிறது 
நம்முடைய வயதை .

Comments

Popular Posts