தைரியமான காக்கை

எத்தனை பெரிய தலைவராயினும் 
அஞ்சாமல் எச்சமிட்டு செல்கிறது 
தைரியமான காக்கை

Comments

Popular Posts