அலாரம்

அலாரம் கண்டுபிடித்தது
தெரியாமல் இன்றும்
சேவல் கூவிக்கொண்டே இருக்கிறது
எல்லோரையும் எழுப்ப

Popular Posts