நீ - நான்

நீ
நான்
நம்மிருவருக்குள்ளும் உள்ள
காதல்
உணரப்படாமலேயே மரித்துவிட்டது..
மலர்ந்ததும் இயற்க்கை எய்தும்
சிறு மலரைப்போல

Comments

Popular Posts