புதிதாய் பேசக்கற்ற மழலை

உலகில் உள்ள மொழிகள் அனைத்தையும்
உடனே பேசிவிட துடிக்கிறான்
புதிதாய் பேசக்கற்ற மழலை

Comments

Popular Posts