ஏற்புடையதாயிருக்கிறது
எல்லோரின் கருத்துக்களும்
ஏற்புடையதாயிருக்கிறது
கொலைகாரனின் கொலையும்
குத்துப்பட்டவனின் வலியும்
ஏற்புடையதாயிருக்கிறது
ஒவ்வொருவனின் நியாயமும் அநியாயமும்
ஏற்புடையதாயிருக்கிறது
எல்லாவற்றையும் ஏற்ககூடாதென்னும்
உங்கள் கருத்தும்
எல்லோரின் கருத்துக்களும்
ஏற்புடையதாயிருக்கிறது
கொலைகாரனின் கொலையும்
குத்துப்பட்டவனின் வலியும்
ஏற்புடையதாயிருக்கிறது
ஒவ்வொருவனின் நியாயமும் அநியாயமும்
ஏற்புடையதாயிருக்கிறது
எல்லாவற்றையும் ஏற்ககூடாதென்னும்
உங்கள் கருத்தும்
Comments
Post a Comment