மின்வெட்டு

முன்பு இருளை பார்த்து
பயந்த அம்மழலை -இப்பொழுது
நிலவை வா வா என்கிறான்
மின்வெட்டு குழந்தையையும் விவேகமாக்கும்

Comments

Popular Posts