எழுத்து

தனித்து விடப்பட்ட எழுத்துக்கள் 
துணை தேடி 
தவித்து 
தற்கொலை செய்துகொள்கின்றன


Comments

Popular Posts