உன் நினைவு

காலனிக்குள் நுழைந்த
சிறு மணல் துகளாய் 
உன் நினைவு 
உதறி ஏறிய வாய்ப்பிருந்தும் 
மனமில்லை

Comments

Popular Posts