அழகு

குத்துகிறது என்றாலும்
தாடி அழகு தான் என்றாய்
நரை முடியும் கூடவா ?


Comments

Popular Posts