வாழ்க்கை

வெம்மணல் பாலையில் 
மாறுகால் காலணிகளுடன் போல் வாழ்க்கை 
அணியவும் விருப்பமில்லை 
கழட்டி எறியவும் முடியவில்லை

Comments

Popular Posts