பழைய கடைசி ராஜா

ஜனநாயகம் பாதி 
சுதந்திரம் மீதி 
கைப்பற்றிய 
இடிபாடிகள் நிறைந்த 
பழைய அரண்மனையில் 
இன்னும் சொல்லிக்கொண்டே இருக்கிறார் 
யார் அங்கே என்று .
பழைய கடைசி ராஜா



Comments

Popular Posts