இடைப்பட்ட இடைவெளி

வாழ்வின் ஓர் முனையில் நீ 
மறு முனையில் நான் 
நெருங்கி வர வர 
நீண்டு கொண்டே இருக்கிறது 
இடைப்பட்ட இடைவெளி


Comments

Popular Posts