உன் நினைவு

சுய முகசவரத்தில்
மீந்த ஒற்றை முடியாய் -வழித்தெரிந்தாலும்
இங்கொன்றும் அங்கொன்றுமாய்
உன் நினைவு


Comments

Popular Posts