மரபணு மாற்ற இடைவெளி

மாத தொடக்கமும் 
மாத கடைசியும் 
புலி பசித்தாலும் புல்லை தின்னாது என்பதற்கும் 
அதிகம் பசித்தால் புண்ணாக்கையும் கூட தின்னும் 
என்பதற்கான 
மரபணு மாற்ற இடைவெளி

Comments

Popular Posts