தியாகம்
விரைந்து செல்லும்
புறநகர் பேருந்தில்
காலை சிற்றுண்டி உண்ணும் பெண்ணின்
சாப்பாட்டு டப்பாவிலிருந்து
சிதறிய
ஒன்றிரண்டு சோற்றுப்பருக்கைகள் சொல்கிறது
தன் குடும்பத்துக்கான
உழைப்பையும் தியாகத்தையும்
புறநகர் பேருந்தில்
காலை சிற்றுண்டி உண்ணும் பெண்ணின்
சாப்பாட்டு டப்பாவிலிருந்து
சிதறிய
ஒன்றிரண்டு சோற்றுப்பருக்கைகள் சொல்கிறது
தன் குடும்பத்துக்கான
உழைப்பையும் தியாகத்தையும்
Comments
Post a Comment