நல்லவன்

சூது கைக்கொள் 
துரோகம் செய் 
கொலை தொழில் பழகு 
புறம் பேசு 
இத்தனையும் செய் நீ 
நல்லவனாக வாழ

Comments

Popular Posts