இன்றும்

இன்றும் 
பேருந்தில் கர்ப்பிணி பெண்ணுக்கு எழுந்து 
இடம் கொடுக்கவோ 
அடிபட்டால் பச்சாதம் படவோ 
யாரோ ஒரு நல்லவனுக்காக மழையோ 
நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது



Comments

Popular Posts