விருந்தோம்பல்

திண்ணைகள் இல்லா
பெரு நகர் பகுதியில்
எட்டி நின்று
வ்ரக்தியோடு வெளி ஏறுகிறது
விருந்தோம்பல்



Comments

Popular Posts