நீ மற்றும் நான்
அடங்கா பெருங்கோவம்
மறக்க இயலா நெடுந்துயர்
கை உதறி விலகிச்செல்லும் புறக்கணிப்பு
ஆற்றமுடியா பெரும் விரக்தி -இவை அனைத்தையும்
மழைக்குமுன் வரும் சாரலாய்
மெல்லிய புன்னகையால்
நிரப்பிச்செல்கிறாய் - ஆனால் நானோ
இனம் காண முடியாமல்
குழம்பி தவிக்கிறேன்
மறக்க இயலா நெடுந்துயர்
கை உதறி விலகிச்செல்லும் புறக்கணிப்பு
ஆற்றமுடியா பெரும் விரக்தி -இவை அனைத்தையும்
மழைக்குமுன் வரும் சாரலாய்
மெல்லிய புன்னகையால்
நிரப்பிச்செல்கிறாய் - ஆனால் நானோ
இனம் காண முடியாமல்
குழம்பி தவிக்கிறேன்
Comments
Post a Comment