தன்மானம்

பல நேரங்களில் 
வயிற்றுக்கும் 
தன்மானத்திற்கும் 
இடையே நடக்கும் போராட்டத்தில் 
வயிறே வெல்கிறது

Comments

Popular Posts