இன்றும் ஏதோ ஒன்று மிச்சம் இருக்கிறது

இன்றும் ஏதோ ஒன்று மிச்சம் இருக்கிறது 

அது 

பகிரப்படாத அன்போ 
எழுதப்படாத கவியோ 
தீர்க்கப்படாத வஞ்சமோ 
ஆற்றுபடுத்தப்படாத கோவமோ 
செயல் படுத்தப்படாத துரோகமோ 
சொல்லப்படாத காதலோ 
வாழப்படாத வாழ்கையோ

இன்றும் ஏதோ ஒன்று மிச்சம் இருக்கிறது




Comments

Popular Posts