மகளிர் தினம்

சாலையோரம் சுள்ளி 
பொறுக்கும் ஏழை சிறுமியிடம் 
இன்று மகளிர் தினம் கொண்டாடவில்லையா என்றேன் 
மூன்று வேளை உணவு 
இருக்க இடம் 
உடுத்த உடை 
இவையாவும் கிடைத்தபின் 
ஆசுவாசமாக கொண்டாடிக்கொள்ளலாம் 
அனைத்து தினமும் என்றாள்

Comments

Popular Posts