காதலும் கடிதமும்

அடித்தும் திருத்தியும் 
கிழித்தும் எழுதியும் 
நிரப்பப்படாத 
வெள்ளை தாளில் 
நிரம்பி இருக்கிறது 
எனக்கான 
உன்னுடைய காதலும் 
உனக்கான 
என் முதல் காதல் கடிதமும்

Comments

Popular Posts