இன்றைய நட்பு

பல நேரங்களில் 
நல்லா இருக்கியா 
சாப்டியா 
என்பதுடன் முடிந்து விடுகிறது 
இன்றைய நட்பு

Comments

Popular Posts