வேண்டுதல்

ஏற்புடையதோ இல்லையோ
கடவுளிடம் பேசப்பிடித்திருக்கிறது - ஏனெனில்
அவர் மட்டுமே மறுபேச்சில்லாமல்
நான் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்கிறார்

பின்குறிப்பு :அவரும் அவ்வாறே நினைத்திருக்கலாம்







Comments

Popular Posts