எதார்த்தவாதி

புத்தக கண்காட்சியில் 
பல நூறுகளுக்கு
வாங்கி குவித்த 
கதை கவிதையின் பிரமிப்பில் மூழ்குகையில் 
இந்த பணத்திற்கு 
வீட்டு வாடகையோ 
ஒரு கோடிங் புத்தகமோ 
கொடுத்தோ வாங்கியோ இருக்கலாம் 
என்கிறான் உள்ளிறிருக்கும் 
எதார்த்தவாதி


Comments

Popular Posts