பிரிவு

கூடி குழைந்து 
உறவாடி களிக்கையிலும் 
எள்முனை அளவு 
ஆசுவாசமாகவும் அமைதியாகவும் 
பிரிவொன்று காத்திருக்கிறது 
ஏதோ ஒரு ஆரம்பப்புள்ளியில்.

Comments

Popular Posts