நல்லவன்

மிகப்பெரும் கொலை போல் 
மாபாதகம் செய்து 
எவ்வித குற்ற உணரும் இல்லாமல் 
சமூகத்தில் பீடு நடை போட்டால் 
நீயும் நல்லவனே 
என்னைப்போல்

Comments

Popular Posts