மற்றுமோர் கடவுள்

முற்றுப்பெறாத கோவிலின் 
புதுமனை புகுவிழாவிற்காக காத்திருக்கிறார் 
சிற்பியின் படைப்பில் கருவான 
மற்றுமோர் கடவுள்



Comments

Popular Posts