என்ன செய்ய நான்
தேர்ந்தெடுத்த
ஒற்றை வார்த்தைகளால்
மனக்கொலை செய்கிறாய் - உனை
சிறந்த பேச்சாளன் என்று உச்சிமுகரவா
இல்லை
உயிர்வதை செய்பவன் என்று வஞ்சம் தீர்க்கவா
ஒற்றை வார்த்தைகளால்
மனக்கொலை செய்கிறாய் - உனை
சிறந்த பேச்சாளன் என்று உச்சிமுகரவா
இல்லை
உயிர்வதை செய்பவன் என்று வஞ்சம் தீர்க்கவா
Comments
Post a Comment