ஒற்றை சொல்

பசுவை மானென்றும்
காக்கையை குருவி என்றும்
தாத்தாவை டாட்டா என்றும் -ஏதோ
ஒன்று மாற்றியாவது சொல்கிறாய் -ஆனால்
தமிழ் என்ற ஒற்றை சொல் கேட்டால் மட்டும்
வெறித்து விட்டம் பார்க்கிறாய்


Comments

Popular Posts