இன்றைய மனிதம்

விரைந்து செல்லும்
தங்க நாட்கர சாலையில்
இரத்தச்சகதியில்
உயிருக்கு போராடும்
உயிரைப்பார்த்து இரங்குதலைவிட -தனை
உதவிக்கு அழைத்துவிடுவானோ எனும்
பயத்துடனும் பதைபதைப்புடனும்
தலை தெறிக்க தெறித்தோடுகிறது
இன்றைய மனிதம்


Comments

Popular Posts