நேசம்

நேசம் தவிர்த்த
வெற்று வார்த்தைகளையே
உன் மீது பொழிகிறேன் என்கிறாய் -உனக்கு
ஒன்று மட்டும் சொல்வேன்

வாசிக்கவோ ரசிக்கவோ தெரிந்தவனுக்கோ தான் -அது
ஒரு இசைக்கருவி
அதை செய்பவனுக்கு அதுவும் ஒரு வேலை



Comments

Popular Posts