கடவுள்

கோவில் கோபுரங்கள் 
பிரமிப்பானவை பிரமாண்டமானவை 
அழகிய சிலைகளுடனும் 
உயிர்ப்பான புறாக்களுடனும் 
கூட்டாக வாழ்வவை 
ஆனால் 
கடவுள் மட்டும் 
கர்ப்பக்ரகதிற்க்குள் 
தனியனாய் .


Comments

Popular Posts