ஸ்மைல் ப்ளீஸ்

பிறந்தது முதலே
சிரிக்கக்கற்றிருந்தாலும்
சற்றே குழம்பித்தான் போகிறேன் - அந்த
புகைப்படக்காரனின் "
ஸ்மைல் ப்ளீஸ் "
என்ற ஒற்றை வார்த்தையில்



Comments

Popular Posts