முக நூல்

அடக்க முடியா தாபம் 
வெளிப்படுத்தா கோவம் 
சாதிக்க முடியா இயலாமை 
அனைத்தையும் உன்னிடமே 
ஒப்படைக்கிறேன் 
கருவறைக்கு முன் நிற்கும் பக்தனை போல 
அத்தனையும் மறுபேச்சில்லாமல் ஏற்றுக்கொள்கிறாய் 
அமைதியான கடவுளைப்போல 

உண்மை தான் எந்த கடவுள் பேசியது என் முக நூலே

Comments

Popular Posts