வாழ்க்கை

இசை நாற்காலியாய் வாழ்க்கை 
ஒருவர் மறைந்ததும் 
அவ்விடத்தை நிரப்ப வேண்டும் நீங்கள்
இல்லையெனில் 
பிறரால் வெளித்தள்ளப்படுவீர்கள் .


Comments

Popular Posts