தேவதூதர்கள்

ஒரே துறை கல்வி 
ஒரே துறை வேலை 
இருப்பினும் 
ஏனோ 
பன்னாட்டு ஊழியர்களை கண்டால் 
தேவ தூதர்களாய் காட்சி தருகிறார்கள்


Comments

Popular Posts