நேர்மை

நுழைவு கட்டணம் செலுத்தி 
நீண்ட வரிசையில் பொறுமை காத்து 
இந்த அருங்காட்சியகத்தில் 
நுழைந்தால் 
உங்களுக்காக காட்சிக்கு 
வைக்கப்பட்டிருக்கிறது 
பண்டைய தமிழர்களின் 
அரும்பெரும் குணம் ஒன்று 

"நேர்மை "


Comments

Popular Posts